வரலாற்று புகழ்மிக்க குமாரபுரம் ஸ்ரீ சித்திர வேலாயுதர் ஆலயம்

வரலாற்று புகழ்மிக்க குமாரபுரம் ஸ்ரீ சித்திர வேலாயுதர் ஆலயம்

Menu

செய்திகள்

2 Mar 2021

கண்ணீர் அஞ்சலி - அமரர் கந்தசாமி சத்தியநாதன்

குமாரபுரம் ஶ்ரீ சித்தர வேலாயுதர் ஆலய நிர்வாக சபை உறுப்பினர் அமரர் கந்தசாமி சத்தியநாதன் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திக்கிறோம்.


குமாரபுரம் ஶ்ரீ சித்திர வேலாயுதர்

ஆலய பரிபாலன சபையினர்

2 Mar 2021
27 Jan 2021

நேரடி ஒளிபரப்பு - 28-01/2021 (வியாழக்கிழமை) காலை 09:00

எதிர்வரும் 28/01-2021 (வியாழக்கிழமை) அன்று தைப்பூச சுப வேளையில் எம்பெருமானுக்கான திருப்பணிகள் பல ஆரம்பிக்க திருவருள் கூடியுள்ளது

சிற்பத்திற்கான அச்சுக்கோர்க்கும் வைபவம் சப்பைரதம் நிர்மாணிப்பதற்கான ஆரம்ப நாள் வேலை வசந்த மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டல் தேர் முட்டிக்கான அடிக்கல் நாட்டல்கொடி மரத்திற்கான அடிக்கல் நாட்டல் ஆலயத்தின் முன்வளைவு அமைப்பதற்கான அடிக்கல் நாட்டல் அறநெறிப் பாடசாலை ஆரம்பித்தல்


போன்ற பல்வேறு திருப்பணிகள் ஆரம்பிப்பதனை நேரஞ்சல் மூலம் காணலாம்.

27 Jan 2021
1 - 2 - 3 - 4
குமாரபுரம் ஸ்ரீ சித்திர வேலாயுதர் ஆலயம்