வரலாற்று புகழ்மிக்க குமாரபுரம் ஸ்ரீ சித்திர வேலாயுதர் ஆலயம்

வரலாற்று புகழ்மிக்க குமாரபுரம் ஸ்ரீ சித்திர வேலாயுதர் ஆலயம்

Menu

படத்தொகுப்பு

குமாரபுரம் ஸ்ரீ சித்திர வேலாயுதர் ஆலயத்தில் இன்று (11/03/2021) இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற சிவராத்திரி விழாவின் படத்தொகுப்பு

குமாரபுரம் ஸ்ரீ சித்திர வேலாயுதர் ஆலயத்தில் இன்று சிவராத்திரி விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

குமாரபுரம் ஸ்ரீ சித்திர வேலாயுதர் ஆலய கட்டுமானப்பணிகள் துரிதகதியில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

குமாரபுரம் ஸ்ரீ சித்திர வேலாயுதர் ஆலய க ட்டுமானப்பணிகள் துரிதகதியில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. கோவில் நிர்வாகத்தின் சிறப்பான செயல்பாடுகளால் ஆலயத்தின் பல கட்டுமானப் பணிகள் வெகுசிறப்பாகவும் துரிதமாகவும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. 

அந்த வகையில் ஆலயத்தின் வசந்த மண்டபம் மிகக்குறுகிய காலத்தில் எழுச்சி பெறுவதை நீங்கள் இங்கு காண்கிறீர்கள்.

குமாரபுரம் ஸ்ரீ சித்திர வேலாயுதர் ஆலயம்

ஆலயத்தில் பல புணருத்தான மற்றும் கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அவற்றிலிலுந்து சில புகைபடத்தொகுப்பு

குமாரபுரம்

ஸ்ரீ சித்திர வேலாயுதர் ஆலயம்

குமாரபுரம் ஸ்ரீ சித்ரவேலாயுத ஆலயம் இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டம்  தண்ணீரூற்றுப் பகுதியில் குமாரபுரம் என்ற சிற்றூரில் அமைந்துள்ள ஒரு முருகன் கோவில் ஆகும்.
குமாரபுரம் ஸ்ரீ சித்திர வேலாயுதர் ஆலயம்